groundviews is a Sri Lankan citizen journalism initiativeregister here.login.find out more
inicio mail me! sindicaci;ón

யார் தான் நல்லவர்கள்?

-நாரதர்-

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்று சமாதானத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்கள் அனைவரும் புலிகள் , தேசத்துரோகிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இத்தரக்குறைவான சிந்தனைக்கும் பேரினவாதிகளின் போக்கிற்கும் நாட்டின் அனைத்து சக்திகளும் அணிதிரண்டு ஆதரவாக செயற்படுகின்றன.

இவற்றின் வெளிப்பாடகவே இன்று கொழும்பில் பெரும்பாலான பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ள பதாதைகளில் காணக்கூடியதாயுள்ளது.

அது,

சமாதான புலிகள்
ஊடக புலிகள்
இடதுசாரி புலிகள்
இணங்கண்டு கொள்வோம்
அழிப்போம்
நாட்டைக் காப்பாற்றிக் கொள்வோம்

பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம்

என்பதாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம் எனக் கூறிக்கொள்ளும் இவ்வியக்கம் , அவ்வாறாயின் சமாதானத்திற்கான வழி இது தான் என பதாதை ஒட்டவதில்லையே.பயங்கரவாதத்தின் எதிராளிகள் என தெரிவிக்கும் இவர்களே இனவாதிகளின் பெற்றோர்களும் ஆவார்கள்.

நாட்டில் இனப்பிரச்சினை தொடர்ந்து உக்கிரமடைந்து செல்லும் நிலையில் சமாதான பேச்சுவார்த்தைக்கே இடமில்லையென்ற வகையில் அதற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றமை மிகவும் வேதனையைத் தருகிறது.

(நிலைமை இவ்வாறு தொடர்ந்தால் இலங்கையிலும் ‘பொடா” சட்டத்தை உருவாக்கி விடுவார்களோவென எண்ணத்தோன்றுகிறது)
dscf5729.JPG


827 have read this this article so far. You may also find these articles interesting:
  • பின்;-காலனிய இலக்கியம் ஏகாதிபத்தியற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு அதிகாரம் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் தொழிற்படும் யுகம் இது. இதனால் அதிகாரம் பற்றிய பல்வேறு, மதிப்பீடுகள்,சிந்தனைகள் முன்வைக்கப்படும் காலமாகவும் இது மாறியுள்ளது. அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் சிந்தனைகளோடு கடந்த நூற்றாண்டில் அறிமுகமாயிருக்கும் பின்-நவீனத்துவம் சர்வதேச அளவில் புலமையாளர்களின் கவனத்தையீர்த்த கோட்பாடாகும் அதிகாரம் தொழிற்படும் நுண்களங்களைக் கூட நுட்பமாக தோலுரித்துக் காட்டியதில் பின்-நவீனத்துவத்தின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது எனும் கருத்து விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டும் என்பதே எமது கணிப்பு. புpன்காலனிய இலக்கியமும் பின்-நவீனத்துவத்தின் அதிகாரம்... Jiffrey, December 21, 2006
  • නැගනහිර යූද්ධය තූල තනීවූ සාමෙය් නගරය. ශූීලංකාව තූල තවමත් අැදීයන ෙමි ඊළාමි යුද්්්්ධය ට දැන් වසර 26 ක් ගතවි තිෙබි.ෙමම වසර 26 තුල යුද්ධෙයන් බැට කෑ අහිංසක ඡනතාවෙග් අවසන් බලාෙපාෙරාත්තුවද දැන් ෙකෙමන් ෙකෙමන් දියෙවන්නට පටන් ෙගන අැත. ෙමම ඊළාමි යුද්ධෙයන් බැට කෑ තවත් එක් දිස්තිුක්කයක් ගැන ෙසායා බැලිෙමි අරමුණින් අප ෙමි සංචාරය අාරමිභ කරන ලදි. සමස්තයක් වශෙයන් ගත් කල නැගනහිර... groundviews, April 5, 2007

| Share this article on Facebook

groundviews said,

February 20, 2007 @ 9:31 am

With regards to this article and the posters shown, see related Press Release by the Free Media Movement (FMM) - http://freemediasrilanka.org/index.php?action=con_news_full&id=468&section=news

sam said,

February 21, 2007 @ 11:54 am

Any chance of getting an English translation of the text actual poster?

groundviews said,

February 21, 2007 @ 12:03 pm

Hi Sam,

The text of the poster goes something like:

Peace Tigers
Media Tigers
Leftist Tigers

Identify them!
Destroy them!
Save our country!

National Movement Against Terrorism (NMAT)

groundviews » The politics of hate and harm said,

March 1, 2007 @ 8:11 am

[...] Most readers in Colombo would have seen the posters of the National Movement Against Terrorism (NMAT) calling for the peace, media and leftist ‘Tigers’ to be identified and destroyed. This columnist was asked to comment on the poster by a newspaper and he along with other colleagues condemned the message conveyed by it. [...]

prathap said,

April 12, 2007 @ 2:45 am

i can’t understand their clear pisture,what they want to do now.to stop terrorism?
If so,then this is not the right way to do it.They could take steps to stop the war and the crisis,so that it could be a complete conclusion for everything.

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a Comment

This is a moderated forum. Comments are the sole responsibility of the person posting them. You agree not to post comments that are off topic, defamatory, obscene, abusive, threatening or an invasion of privacy.

Please read our full submission guidelines before you comment.

Comments that do not adhere to these guidelines will be edited or deleted and those who repeatedly abuse this forum will be banned. Thanks in advance for your civil and constructive engagement.

Spam protection by WP Captcha-Free