இலங்ைகயில் இடம்ெபறுகின்ற இனப்பிரச்சிைன பல உயிா்கைள பலிெகாடுத்து பல இழப்புகைள சந்தித்துள்ளது.இந்த வைகயில் இனப்பிரச்சிைனயால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு காணப்படுகிறது.இம்மாவட்டம் சமாதான காலத்திலும் கூட மிகவும் ேமாசமாக பாதிக்கப்பட்ட ஒரு பிரேதசமாக காணப்படுகிறது.சமாதான காலத்தில் மக்கள் ஓரளவு சுமுகமாக வாழ்ந்தாலும் அச்சத்துடேனேய தங்கள் வாழ்க்ைகைய கடத்தி வந்தனா்.
இந்த வைகயில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்ேபாைதய நிைலைய எடுத்து ேநாக்குேவாமாக இருந்தால் யுத்த சூழல் நிைறந்து பயங்கரமான ஒரு பிரேதசமாக மாறியுள்ளது.நாலா புறங்களிலும் இருந்து தாக்குதல்கள் ேமற்ெகாள்ளப்படுவதால் மக்கள் ெசய்வறியாது மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.
ஒவ்ெவாரு நிமிடமும் குண்டுச்சத்தங்களும் துப்பாக்கிச்சத்தங்களும் காைத பிளக்கின்றன.இதனால் சிறுவா்கள் அதிகம் பாதிக்கப்படுகிறாா்கள்.இேதேபான்று நடத்தப்படும் குண்டுத்தாக்குதல்கள் மக்கள் வாழும் பகுதிகளில் வந்து விழுவதால் உயிருக்கு உத்தரவாதம் அற்ற ஒரு நிைல காணப்படுகிறது.ெசாற்ப காலம் மிகுந்த சந்ேதாஷத்துடனும் நிம்மதியுடனும் வாழ்ந்த மக்கள் தற்ேபாது அடுத்த நிமிடம் என்ன நடக்குேமா!அடுத்த நிமிடம் நான் மரணிப்ேபேனா என்று ஏங்குவைத காணக்கூடியதாக உள்ளது.
ேமலும் உயிா்களுக்கு உத்தரவாதம் இல்ைல என்ற நிைலயும் காணப்படுகிறது.இைதவிட ேமலாக இங்கு நடக்கின்ற சம்பவங்கைள யாா் ெசய்கிறாா் யாருக்கு பயப்பட ேவண்டும் என்ற நிைலயும் ேதான்றி உள்ளது.தங்களுைடய பிரச்சிைனகைள,கருத்துக்கைள கூற முடியாமல் தவிக்கின்றனா்.
சற்று காலம் காணப்பட்ட இரவு ேநர சனநடமாட்டம் மாைல ஆறு மணியுடன் மயான பூமியாக காணப்படுகிறது.மும்முைனயில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் ெசய்வறியாது தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனா்.
ேமலும் மக்கள் பிரயாணம் ெசய்வதற்கு கூட பயப்படுகின்றனா்.பிரயாணம் என்பது நிச்சயமற்ற ஒன்றாக காணப்படுகிறது.காரண் எப்ேபாது குண்டு ெவடிக்கும் எங்கு ெவடிக்கும் என அஞ்சுகின்றனா்.பிரயாணம் ெசய்யும் மக்களின் விகிதம் குைறந்து காணப்படுகிறது.தங்கள் இரவுப் பயணங்கைள தவிா்த்து மாைல ஆறு மணியுடன் வீடுகளுக்கு திரும்பி விடுகின்றனா்.சமாதான உடன்படிக்ைகக்கு முன்னா் இருந்தது ேபால் ெகாழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வரும் இரவு ேநர வாகனங்கள் ஓட்டமாவடியில் நிறுத்தப்பட்டு காைல ஆறு மணிக்கு பின்னேர ெசல்ல அனுமதிக்கப்படுகின்றன.இேத ேபால் கும்புறு மூைல இரானுவ ேசாதைனச் சாவடியில் பயணிகள் அைனவரும் ேசாதிக்கப்பட்டு அவ்விடத்திேலேய நிறுத்தப்பட்டு அவ்விடத்திேலேய பஸ்ஸும் நிறுத்தப்பட்டு ெசல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.இது பலவாரான ேகள்விகைள ேதாற்றுவிப்பதாகவும் அச்சமான ஒன்றாகவும் காணப்படுகிறது.இந்த அச்சத்துக்கு காரணம் பைடயினைர இலக்கு ைவத்து நடத்தப்படும் தாக்குதலிள் இைட நடுவில் ெபாதுமக்கள் சிக்கி மரணிக்கிறாா்கள்.
இது ெதாடா்பாக சிலைர அனுகிய ேபாது”பிரயாணம் சிச்சயம் அற்ற ஒன்றாக காணப்படுகிறது.ேமலும் அச்சம் நிைறந்ததாகவும்,கடினமான ஒன்றாகவும் காணப்படுகிறது”என கூறினா்.ேமலும் சிலா் மட்டக்களப்பின் நிைலைய கூறும் ேபாது”தற்ேபாது ஒரு பயங்கர சூழ்நிைலயாகவும் உயிருக்கு மதிப்பற்ற நிைலயும் காணப்படுவதாக” கூறினா்.மட்டக்களப்பின் தற்ேபாைதய நிைலைய பற்றி ஒருவா் கூறும் ேபாது வித்தியாசமான பதில் கிைடத்தது”அதாவது இதுவைர நாம் யாழ்ப்பாணத்ைத ெதாைலக்காட்சியில்தான் காணக்கிைடத்தது.ஆனால் அதைன தற்ேபாது ேநரடியாகேவ காணக்கிைடப்பதாக”கூறினாா்.
ேமலும் எடுத்து ேநாக்கினால் ெசங்கலடி முகாம் மீதான தாக்குதலின் பின் மீதமிருந்த பிரதான பாைதகளும் மூடப்பட்டதனால் மக்கள் பலத்த அெசளகாியங்கைள எதிா்ேநாக்குகின்றனா். பிரதான பாைதகளுக்கு பதிலாக துைண வழியின் ஊடாகேவ வாகனங்கள் ெசல்ல அனுமதிக்கப்படுகின்றன.இத்துைண வழிகள் கரடுமுரடாணதாகவும்,பயணம் ெசய்வதற்கு ெபாருத்தம் அற்றதாகவும்,தூசுகள் நிைறந்ததாகவும் காணப்படுகிறது.இதனால் பிரயாணம் தாமதிக்கப்படுகிறது.அலுவலகங்களுக்கு கடைமக்கு ெசல்பவா்களும்,அவசர ேதைவ நிமித்தம் பயணிப்பவா்களும்,ேநாயாளிகளும்,ைவத்தியசாைல ெசல்பவா்களும் மிகுந்த சிரமத்ைத எதிா்ேநாக்குகின்றனா்.ேமலும் இத்துைண வழிகள் பிரதான பாைதயில் இருந்து சற்று ெதாைலவில் இருப்பதால் இவ்வழியால் பயணம் ெசய்ய அஞ்சுகின்றனா்.(காரணம் இத்துைண வழிகளில் இடம்ெபறும் ஆட்கடத்தல்,ெகாைல,ெகால்ைல என்பவற்ைற குறிப்பிடலாம்).
இவ்வாறாக மட்டக்களப்பு மாவட்டம் பல வைகயிலும் பிரச்சிைனகைள எதிா்ேநாக்குகிறது.மக்கள் தங்களது சுதந்திரத்ைத இழந்தது ேபான்ற உணா்ைவ ெபற்றிருக்கிறாா்கள்.ெபாதுவாக மக்கள் அைனவரும் அச்சத்துடேனேய தங்கள் வாழ்க்ைகைய கடத்துகின்றனா்.மட்டக்களப்பு மாவட்டம் ஒரு யுத்த களம் ேபால் காட்சி தருகிறது.இவ்வாரான ஒரு நிைல ெதாடருமாக இருந்தால் மீண்டும் ஒரு யாழ்ப்பாணமாக மட்டக்களப்பு மாறுமா?
1,209 have read this this article so far. You may also find these articles interesting:
- பின்;-காலனிய இலக்கியம் ஏகாதிபத்தியற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு அதிகாரம் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் தொழிற்படும் யுகம் இது. இதனால் அதிகாரம் பற்றிய பல்வேறு, மதிப்பீடுகள்,சிந்தனைகள் முன்வைக்கப்படும் காலமாகவும் இது மாறியுள்ளது. அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் சிந்தனைகளோடு கடந்த நூற்றாண்டில் அறிமுகமாயிருக்கும் பின்-நவீனத்துவம் சர்வதேச அளவில் புலமையாளர்களின் கவனத்தையீர்த்த கோட்பாடாகும் அதிகாரம் தொழிற்படும் நுண்களங்களைக் கூட நுட்பமாக தோலுரித்துக் காட்டியதில் பின்-நவீனத்துவத்தின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது எனும் கருத்து விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டும் என்பதே எமது கணிப்பு. புpன்காலனிய இலக்கியமும் பின்-நவீனத்துவத்தின் அதிகாரம்... Jiffrey, December 21, 2006
- யார் தான் நல்லவர்கள்? -நாரதர்- இலங்கையைப் பொறுத்தவரையில் இன்று சமாதானத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்கள் அனைவரும் புலிகள் , தேசத்துரோகிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இத்தரக்குறைவான சிந்தனைக்கும் பேரினவாதிகளின் போக்கிற்கும் நாட்டின் அனைத்து சக்திகளும் அணிதிரண்டு ஆதரவாக செயற்படுகின்றன. இவற்றின் வெளிப்பாடகவே இன்று கொழும்பில் பெரும்பாலான பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ள பதாதைகளில் காணக்கூடியதாயுள்ளது. அது, சமாதான புலிகள் ஊடக புலிகள் இடதுசாரி புலிகள் இணங்கண்டு கொள்வோம் அழிப்போம் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வோம் பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம் என்பதாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம் எனக் கூறிக்கொள்ளும் இவ்வியக்கம் , அவ்வாறாயின் சமாதானத்திற்கான வழி இது தான் என பதாதை ஒட்டவதில்லையே.பயங்கரவாதத்தின் எதிராளிகள் என தெரிவிக்கும்... groundviews, February 13, 2007











